இந்நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கடலூர் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா,ஜி.பீட்டர் ராஜேந்திரம்,ராஜ மாணிக்கம்,சந்திர சேகர் கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் பிரசன்னா,அருள்பாபு மற்றும் போட்டி இயக்குனர் சுதாகர், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் மாவட்ட செயலாளர் தட்சணா மூர்த்தி,செல்வம்,எழிலரசன் மற்றும் கராத்தே மாஸ்டர் ஆறுமுகம் மேலும் 32 மாவட்டத்தை சேர்ந்த 650 -க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் கலந்துக்கொண்டனர்.
14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியாகும் இப்போ போட்டியில் வெற்றி பெரும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற மார்ச் மாதம் ஜம்மு- காஷ்மீரில் நடைபெறும் 19ஆவது தேசிய ஆடவர் மகளிர் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள் இந்த போட்டியில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.


No comments:
Post a Comment