வடலூர் அடுத்த கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .
இவ்விழாவில் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம் சிலம்பாட்டம் கும்மி பாட்டு நடனம் நடைபெற்றது.
மாணவர்களுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் சமத்துவ பொங்கல் வைத்து பொங்க பானை சுற்றி கும்மியடித்தூம் பொங்கலோ பொங்கல் பாட்டு பாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி லட்சுமி வடலூர் தொழிலதிபர் TRM ராஜ மாரியப்பன், சாந்தி, தலைமையாசிரியர் கனகசபை ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment