விருத்தாசலத்தில் தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டின் சட்டமன்ற மாண்புகளை மீறி மக்களை அவமதித்த ஆளுநர் வெளியேற வலியுறுத்தியும் ஒன்றிய அரசு ஆளுநரை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருத்தாச்சலம் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமைப்புக்கள் கருப்பையன் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத்தலைவர் மூசா மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் வட்டக்குழு உறுப்பினர்கள் சுந்தரவடிவேல், ஜெயமணி ,நெல்சன் சின்னத்தம்பி , செல்வகுமார், விச வட்டத் தலைவர் கோவிந்தன்,மாதர் சங்க வட்ட செயலாளர் ஜெயலட்சுமி நகர் குழு தோர்கள் செந்தில், சேகர், சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment