விருதாச்சலத்தில் பகுதியில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 January 2023

விருதாச்சலத்தில் பகுதியில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கல்.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய்1000 ரொக்கம் 9.1.2023 நேற்று முதல் நியாய விலைக் கடையில்  வழங்கப்பட்டு வருகிறது. 



அதனை தொடர்ந்து விருத்தாசலத்தில் 13-வது நகர் மன்ற உறுப்பினர் கருணாநிதி, மு.நகர் மன்ற உறுப்பினர்கள் அன்பழகன் பாலகிருஷ்ணன். வழக்கறிஞர் சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள். முன்னிலையில் பொது  மக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

*/