ஸ்ரீமுஷ்ணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 January 2023

ஸ்ரீமுஷ்ணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீமுஷ்ணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு ஆளுநர் R N  ரவி யை கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் N V S செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


முன்னிலை வட்டாரத் தலைவர் வீரப்பன் மற்றும் நகரத் தலைவர்  சீனு ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் வெங்கடகிரி மாவட்டத் துணைத் தலைவர் புகழேந்தி வட்டார தலைவர் வைத்தியநாதசுவாமி வட்டார தலைவர் பாஸ்கர் மற்றும் முத்துக்குமார் குணசேகரன் பட்டறை செல்வராஜ் ஹரிகிருஷ்ணன் மற்றும் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment

*/