கடலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 January 2023

கடலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம்.

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாயிலாக தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கிவைத்தார். 


உடன் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சக்தி,ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி.சரவணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் கலந்துக்கொண்டனர். 

No comments:

Post a Comment

*/