மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் அவர்களின் 200 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 January 2023

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் அவர்களின் 200 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் அவர்களின் 200 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் வடலூர் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் 200 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது


இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்புரையை மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ராமலிங்கம் அவர்கள் வழங்கினார்


மேலும் கலைக்குழுவினரின் தப்பாட்டம் ஒயிலாட்டம் பாடல் இசை ஆகிய இயற்கை பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றனர்.

No comments:

Post a Comment

*/