குறிஞ்சிப்பாடியில் அதிமுக சார்பில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சொரத்துர் இரா.ராஜேந்திரன் மற்றும் நெய்வேலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வடகுத்து கோவிந்தராஜ் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment