குறிஞ்சிப்பாடி அடுத்த அம்பலவானம் பேட்டை நடைபெற்ற கிராம சபை கூட்டம்
இந்திய குடியரசு தினம் 74 வது ஆண்டை முன்னிட்டு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் குறிஞ்சிப்பாடி ஒன்றியதிற்குட்பட்ட அம்பலவாணன்பேட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் வி.சிவக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ,குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார்,வட்டாட்சியர் சுரேஷ்குமார்,
ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார் நகரச் செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment