குறிஞ்சிப்பாடி அருகே வைகோல் ஏற்றிவந்த டிராக்டரில், மின்கம்பி உராசி, தீப்பற்றியது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 January 2023

குறிஞ்சிப்பாடி அருகே வைகோல் ஏற்றிவந்த டிராக்டரில், மின்கம்பி உராசி, தீப்பற்றியது.

குறிஞ்சிப்பாடி அருகே வைகோல் ஏற்றிவந்த டிராக்டரில், மின்கம்பி உராசி, தீப்பற்றியது. 


குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (50) விவசாயி ஆவார் இவர் நைனார்குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த பின்பு அதன் வைக்கோலை கருங்குழியை சேர்ந்த ஹரிகோவிந்தன் மகன் வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்துக்கொண்டு  சென்றபோது  மின்இணைப்புக்கு செல்லும் மின்சார வயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டு டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் கட்டு எரிய தொடங்கியது பின்னர் அக்கம் பக்கத்தில் கூச்சலிட்டதும்  டிராக்டரை ஓட்டுநர் நிறுத்தினார். 
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் அங்கு வந்த குறிஞ்சிப்பாடி தீ அணைப்பு தடுப்புத்துறையினர், தீயை அனைத்தனர் இச்சம்பவம் குறித்து வடலூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டார்

வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் திடீரென மின்கம்பியில் உரசி தீ பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment

*/