கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் மாரியம்மன், மன்மதன், பெரியாயி கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் அமைந்துள்ள. மாரியம்மன், மன்மதன், பெரியாயி ஆகிய தெய்வங்களுக்கு அஸ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாளிகைமேடு கிராமத்தில் ஜனவரி 27 ந் தேதி நடைபெற்ற. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் விடியற்காலை முதல் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி பல்வேறு யாகங்கள் செய்து காலை 9 மணிக்கு மேல் மாரியம்மன் மன்மதன் பெரியாயி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment