நடராஜருக்கு சீர்வரிசை அளித்த பருவத ராஜகுல சமுதாய மக்கள்
சிதம்பரம் நடராஜர் மற்றும் சிவராம சுந்தரி அம்மனுக்கு சிதம்பரம் நகர பருவத ராஜகுல மக்கள் சீர்வரிசை அளித்து வரவேற்பு அளித்தனர் சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது கஞ்சித் தொட்டி பகுதியில் மதியம் நின்றது மாலையில் தேர் புறப்படும் முன் சிதம்பரம் நகர பருவத ராஜகுல சமுதாய மக்கள் சார்பில் சீர் செய்து வழி அனுப்புவது வழக்கம்.
அதன்படி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பர்வத ராஜகுல சமுதாய ஆண்கள் மற்றும் பெண்கள் மாலை பட்டு மற்றும் 43 வகையான சீர்வரிசை தட்டுகளோடு ஊர்வலமாக சென்று தேரில் அமர்ந்திருந்த நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பட்டு சாத்தி வரவேற்பு அளித்தனார் சிதம்பரம் மூர்த்தி கபே மோகன் குடும்பத்தினர் கோவில் அறங்காவலர்கள் சண்முகம் குமார் மாரியப்பன் இளங்கோவன் மற்றும் பருவதராஜகுல சமுதாய மக்கள் திரளாக பங்கேற்றனர்
No comments:
Post a Comment