வேப்பூரில் 74ஆவது குடியரசு தின விழா
கடலூர்:வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனங்கள் வேப்பூர், உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற 74ஆவது குடியரசு தின விழா டாக்டர்.ஏ.ஆர்.தங்கதுரை தலைமையில் நடைபெற்றது.
தொழிலதிபர் ஆனந்தன் தேசிய கொடியை ஏற்றினார். இவ்விழாவிற்கு அணைவரையும் சண்முகப்பிரியா சாய் அப்போலோ முதன்மை கல்வி அலுவலர் வரவேற்றார்.
இவ் விழாவிற்கு முன்னிலையாக டாக்டர்.அம்பிகாதங்கதுரை,முதல்வர் அபிராமிஜெயஸ்ரீ மற்றும் சிறப்பு விருந்தினர்கள்டாக்டர்.சந்திரசேகர், தமிழக காங்கிரஸ் மனித உரிமை மாநில துணை தலைவர்.அட்வகேட் அன்பு கலந்துகொண்டனர்.நன்றியுரை சுபாஷினி கூறினார். விரிவுரையாளர்கள் தேவப்பிரியா, சரிதா கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment