கடலூரில் போக்குவரத்திற்கு இடையுறாக இருந்த விளம்பர பதாகைகள் அதிரடி அகற்றம்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

கடலூரில் போக்குவரத்திற்கு இடையுறாக இருந்த விளம்பர பதாகைகள் அதிரடி அகற்றம்!!

கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகிறார். 


கடலூர் துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் கடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் செல்விநாயகம் மற்றும் செந்தில் குமார் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் கடலூர் பாரதி ரோடு இரு புறங்களிலும் போக்கு வரத்திற்கு இடையுறாக இருந்த விளம்பர பதாகைகள் சாலையோர கடைகளை அதிரடியாக அகற்றினார்கள். 

No comments:

Post a Comment

*/