மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் புவனகிரி அதிமுக எம்எல்ஏ - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 January 2023

மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் புவனகிரி அதிமுக எம்எல்ஏ

மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் புவனகிரி அதிமுக எம்எல்ஏ 



கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான A.அருண்மொழி தேவன் அவர்கள் தமிழ்நாடு திருநீலகண்டர் தொழிற்சங்க அலுவலகத்திற்கு இன்று காலை வருகை தந்து மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் (மற்றும்) அனைத்து குலாலர் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே. ராஜா மாநில இளைஞரணி கே. பிரதாப்சிங் மாவட்ட துணை தலைவர் சின்னத்தம்பி மகளிர் அணி சரோஜா மீனாம்பிகா, சசிகலா, வளர்மதி மற்றும் பாழ்வாய்க்கால், வடபாக்கம், மெய்யலூர், சாத்தமங்கலம், பரதூர் சாவடி ஆகிய ஊர்களின் மண்பாண்ட தொழிலாளர்களுடைய கோரிக்கைகளையும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்கள்... 

No comments:

Post a Comment

*/