அண்ணாமலை பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இல்லாத ஊழியர்கள் ஓய்வூதியர்கள் அடங்கிய ஜா கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாம் கட்டமாக ஜாக் கூட்டமைப்பை ஒருங்கிணைப்பாளர் சுதந்திரநாதன் இணை ஒலிங்கி வேட்பாளர் மனோகரன் ரவி பழனிவேல் ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இது போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment