சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சி 74ஆவது குடியரசு தின கிராம சபை கூட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 74 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபால கிருஷ்ணன் பஞ்சாயத்து செயளர் பூவரகன் திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா வார்டு உறுப்பினர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் துப்பரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு 74 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது
No comments:
Post a Comment