அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 106 பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட சார்பில் பரங்கிப்பேட்டை நகர அலுவலகத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திரு உருவ சிலைக்கு நகரச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
சாதிக் அலி செய்தியாளர்

No comments:
Post a Comment