மாநகராட்சி பள்ளியில் சமையல் அறை கட்டும் பணி மேயர் துவக்கி வைப்பு
கடலூர் மாநகராட்சி திருப்பாதிரிப்புலியூர் 24- வது வார்டு தங்கராஜ் நகர் பகுதியில் மாநகராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை மற்றும் கழிப்பிட கட்டிடம் அமைக்கும் பணிக்காக கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரிராஜா அடிக்கல் நாட்டினார்.
உடன் ஆணையர் நவேந்திரன் கடலூர் மாநகர தி. மு .கழக செயலாளர் கே எஸ் ராஜா மாமன்ற உறுப்பினர் சரவணன்,தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.ஆர்.பாலாஜி, மண்டலக் குழு தலைவர் இளையராஜா,பள்ளி தலைமைஆசிரியர் திருமதி.கவிதா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment