வீரவணக்கம் ஜாதி ஒழிப்பு போராளிகளில் நினைவு தினம்
கடலூர்மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சாதி ஒழிப்பு களத்தில் உயிர் இழந்த போராளிகள் திட்டக்குடி சண்முகம், தொளார் ரமேஷ் ஆகியோரின் நினைவு நாள் ஜனவரி 19 மாலை 6 மணி அளவில் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் பெண்ணாடம் நகரசெயலாளர் ம.ஆற்றலரசு தலைமையில் நடைப்பெற்றது. இரா.செம்மல் மாநிலசெயற்குழு உருப்பினர் விடுதலை காசி மாவட்டஅமைப்பாளர், க.தென்னரசு நகரபொருலாளர், துரை.மோகன் மாவட்ட துணை அமைப்பாளர் பெ.சிங்கமுத்து நகரதுணை செயலாளர் மா.கொளஞ்சி நகரதுணை செயலாளர் பெண்ணாடம் நகர நிர்வாகிகள் அறிவுச்செல்வன் ஐயப்பன் தொளார் பாஸ்கர் ஒன்றிய பொருப்பாளர் T.அகரம் பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment