நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 January 2023

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்


வடலூர், ஜன.23:சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  125 வது பிறந்த நாளையொட்டி வடலூர் பேருந்து நிலையத்தின் அருகில் நேதாஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் சுதந்திர போராட்டத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் மற்றும் கலைக்குழு சார்பில் தப்பாட்டத்துடன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் முன்னணி தோழர் லோகநாதன்,அகில இந்திய கலாச்சார சங்கம் சந்திரா,அகில இந்திய மாணவர் சங்கம் லலிதா மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/