ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் மருத்துவப்படி ரூ.300 லிருந்து 1000 உயர்த்தி வழங்கப்பட வேண்டும் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 22 January 2023

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் மருத்துவப்படி ரூ.300 லிருந்து 1000 உயர்த்தி வழங்கப்பட வேண்டும்

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் மருத்துவப்படி ரூ.300 லிருந்து 1000 உயர்த்தி வழங்கப்பட வேண்டும்


வடலூர் கோபி பவானி மண்டபத்தில் ஓய்வூதியர் சங்கங்களின் ஆலோசனை குறிஞ்சிப்பாடிவட்டக்கிளை பொறுப்பு தலைவர் இளங்கோ  தலைமையில் நடைபெற்றது.


செயலாளர்  ஜெயபால், டாக்டர்  மந்திரி, முனைவர் அருள்செல்வி ஆகியோர்முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாண்டியன், செயலாளர்  கண்ணன் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில், நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள்

அனைவரும் கலந்துகொண்டு ஒருமனதாக கீழ்கண்ட தீர்மானங்கள் 


நிறை வேற்றப்பட்டன தீர்மானங்கள்:

  • தமிழ்நாடு அரசு நிதி சுமையிலும் ஓய்வூதியர்களின் நலன் கருதி
  • 01.01.2023 முதல் 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதற்கு தமிழக
  • முதலமைச்சர் அவர்களுக்கு பொது குழுவின் மூலம் நன்றி தெரிவித்து கொள்கிறது,
  • புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கியதில் சில
  • குறைபாடுகள் உள்ளதை நிவர்த்தி செய்து ஓய்வூதியதாரர்களுக்கு கருவூல
  • அலுவலர்கள் மூலம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும்,
  • ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் மருத்துவப்படி ரூ.300 லிருந்து 1000
  • உயர்த்தி வழங்கப்பட வேண்டும், என அரசிடம் கேட்டுக்கொள்ளவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  • கூட்டத்தின் முடிவில் பொருளாளர்  கலியமூர்த்திநன்றி கூறினார்.

No comments:

Post a Comment