வடலூர் அடுத்த அரங்கமங்கலம் அரசு ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகள் அணைவரும் பள்ளியில் ஆசிரியர்கள், ஊர்ப்பொதுமக்கள் உடன் இணைந்துதைத் திருநாளை முன்னிட்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளையொட்டி, மாணவர்கள் பொங்கலிட்டு, பூமித்தாய்க்கும், உழவர்களுக்கு உறுதுணையாக உதவிசெய்யும் மாடுகளுக்கும்நன்றி கூறும் விதமாக சமத்துவ பொங்கல்வைத்து கொண்டாடினர்.
இப்பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், உதவி ஆசிரியர்கள் ஜெய்சங்கர், கௌசல்யா பெற்றோர் ஆசிரியர்கழகத்திலைவர் கவிஞர் கிருஷ்ணமுர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலை விராதாமணி, மற்றும், இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்கள், வயதுவந்தோர் கல்வி தன்னார்வலர்கள், ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விழா நிறைவாக சுபச்சந்திரன் ஆசிரியர் கூறினார்.

No comments:
Post a Comment