கடலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒரு நாள் பயிற்சி வடலூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம செயற்குழு மற்றும் கலைக்குழு வானவில் மன்றம் மகளிர் குழு எஸ்.எம்.சி துளிர் இல்லம் ஆகிய குழுகளுக்கு பயிற்சி வடலூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முனைவர் ஏசிடி தனகேசவமூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் பொறியாளர் தாமோதரன் மாவட்ட பொருளாளர் உதயேந்திரன் துணைச்செயலாளர் கார்த்திகேயன் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஸ்டீபன் நாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கணக்கும் இனிக்கும் என்ற தலைப்பில் மாநில பயிற்சியாளர் சுகாதேவ் பயிற்சி அளித்தார் இப்ப பயிற்சியில் எஸ்.எம்.சி ஒருங்கிணைப்பாளர் லலிதா மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வி நளாயினி பரிமளா செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் பூர்வ சந்திரன் கலைக்குழு சுந்தரவடிவேல் தேவா ஸ்டெம் பணியாளர்கள் மணிகண்டன் சின்னராஜ் உஷா கண்ணகி ராஜ்குமார் பரமேஸ்வரி கலைமதி தனலட்சுமி அருள்தீபன் முருகானந்தம் திவ்யபாரதி கோபிநாத் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் துவக்கத்தில் ஸ்டெம் ஒருங்கிணைப்பாளர் அவரகளை ஜெயபிரகதி வரவேற்றார் இறுதியில் துளிர் அமைப்பாளர் அய்யனார் நன்றி தெரிவித்தார் கூட்டத்தில் வானவில் மன்றத்தை வலுப்படுத்தவும் அறிவிலே இயக்கத்தை வலுப்படுத்தவும் மகளிர் குழுக்கள் அதிகம் துவங்கவும் தீர்மானிக்கப்பட்டது
No comments:
Post a Comment