தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (AIKS)அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 January 2023

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (AIKS)அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (AIKS)அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது



கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) அருகில் கலியமலை  ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் சம்பளம் வழங்குவதில் கொள்ளையோ கொள்ளை லட்சக்கணக்கில் ஊழல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடு கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை வழங்கு அனைத்து குளங்களையும் தூர்வாரிடு என்ற கோஷத்துடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (AIKS) அகில இந்தியா விவசாய தொழிலாளர் சங்கம்(AIAWU) சார்பில்  மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றிய துணைத் தலைவர் (AIKS) M.சிவனேசன்  தலைமையில் நடைபெற்றது.



இதில் முன்னிலை  T.ராஜேந்திரன் S.தமிழ்ச்செல்வி கண்டன உரை (AIAWU) மாவட்டத் தலைவர்   S.G.ரமேஷ்பாபு  (AIAWU) மாவட்ட செயலாளர் S.பிரகாஷ் (AIKS) மாவட்ட செயலாளர் R.K.சரவணன் (AIKS) மாவட்ட இணை செயலாளர்  P. வாஞ்சிநாதன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷத்தை எழுப்பினார்கள்



சாதிக் அலி செய்தியாளர்

No comments:

Post a Comment

*/