கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை கிராமத்தில் இல் லயன் ரைடர்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்த மின்னொளி கைப்பந்து போட்டியை சிதம்பரம்சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. பாண்டியன் அவர்களும் ஈஸ்வர் ராஜலிங்கம் துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்குவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ரங்கசாமி வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் பரங்கிப்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் ஜே .வசந்த் கிள்ளை பேரூர் கழக செயலாளர் தமிழரசன் ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி ராஜேஸ்வரி ரெங்கசாமி திருமதி கோமதி கல்யாணம் தச்சக்காடு மகேஷ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய ராஜா சின்னூர் சிவகுமார் கிளைக் கழக செயலாளர்கள் சிவராஜ் சேகர் கோவிந்தராஜ் சம்பத் மன்னாதன் சுப்பிரமணியன் மனோகர் பிரகாஷ் மகேந்திரன் பாலமுருகன் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment