குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம்
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் தோட்டங்களில் உள்ள தேங்காய் வாழை மரங்களை சூறையாடி வருகின்றன.
இதனால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் குரங்குகளின் அட்டகாசத்தால் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் அட்டகாசத்தில் ஈடுபடும் குறைகளை பிடித்து வனக்காப்பகத்தில் விடுமாறு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:
Post a Comment