சேத்தியாத்தோப்பு தீபாய்ந்த அம்மன் கோவிலில் திருப்பள்ளி யெழுச்சி மற்றும்பு த்தாண்டு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 January 2023

சேத்தியாத்தோப்பு தீபாய்ந்த அம்மன் கோவிலில் திருப்பள்ளி யெழுச்சி மற்றும்பு த்தாண்டு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜை

 
சேத்தியாத்தோப்பு தீபாய்ந்த அம்மன் கோவிலில் திருப்பள்ளி யெழுச்சி மற்றும்பு த்தாண்டு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள்நடைபெற்றது !!!



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புஅருகே பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டும், மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சியை முன்னிட்டும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. 


திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். விநாயகர், நடராஜர்,ஹனுமான், ஐயப்பன், நவகிரகங்கள், மூலவர் தீப்பந்த நாச்சியார், உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு பால், பன்னீர், தேன், ஜவ்வாது, சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரங்கள் நடைபெற்றது. 

மேலும் சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா இவைகளும் பக்தர்கள் அனைவருக்கும் ஒன்பது விதமான அன்னதானங்களும் புத்தாண்டை முன்னிட்டு இனிப்புகளும் சேத்தியாத்தோப்பு ஆர். ஒய். நிறுவன குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. இந்த 2023 புதிய ஆண்டு அனைவருக்கும் வளமாக அமைய அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

No comments:

Post a Comment

*/