கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பட்டி வட்டம் குட்டக் கரை கிராமத்தில் இருளர் பழங்குடி நரிக்குறவர் சமூக மாணவர்களுக்கு சீராளன் அதிகார கல்வி சேவை மையம் சார்பாக தொடர்ந்து கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி பல்வேறு கிராமங்களில் ஜெய் பீம் இரவு நேர பாடசாலையை தொடங்கிய நிலையில் ஜெய் பீம் இரவு பாடசாலை இன்று துவங்கி வைக்க பட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு அம்பேத்கார் ஏன் பௌத்தம் ஏற்றார் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தி வழிகாட்டுதல் அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு சீராளன் அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் . டாக்டர் ஜோதிமணி அவர்கள் தலைமை தாங்கி கல்வி உதவிகள் வழங்கினார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிராமப்புற மாணவர்களுக்கு ஜெய் பீம் இரவு பாடசாலை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது!!
No comments:
Post a Comment