கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று சீரும் சிறப்புமாக பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி,ராமநத்தம், வேப்பூர், சிறுபாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
![]() |
| திட்டக்குடி |
கடலுர் : திட்டக்குடி காவல் நிலையத்தில் சரக ஆய்வாளர் சீனிபாபு முன்னிலையில் ஜனவரி 15- ந் தேதி சமத்துவ (சூரியன்) பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு புடவை கொடுத்து கொண்டாடினார். இதில் உதவி ஆய்வாளர்கள் பாக்யராஜ் மற்றும் தலைமை காவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
![]() |
| வேப்பூர் |
கடலுர் : வேப்பூர் காவல் நிலையத்தில் சரக ஆய்வாளர் ராமசந்திரன் முன்னிலையில் ஜனவரி 15- ந் தேதி சமத்துவ (சூரியன்) பொங்கல் கொண்டாடபட்டது, இதில் உதவி ஆய்வாளர்கள் சந்திரா, ரவிசந்திரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்,தலைமை காவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
![]() |
| ராமநத்தம் |
![]() |
| சிறுப்பாக்கம் |
கடலூர்: சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று சிறுபாக்கம் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் தலைமையில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அனைத்து காவலர்களும் உடன் இருந்தனர்.
.jpg)



No comments:
Post a Comment