விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர செயலாளர் பி.ஜி.சேகர் தலைமையில் கொடியேற்ற விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் இதில் நகர நிர்வாகிகள் கந்தசாமி சோதிமுருகன் வெங்கடாசலம் பாலமுருகன் கதிரவன் ராம் பிரகாஷ் செந்தாமரை ஷாகுல் அமிது அய்யப்பன் சீனுவாசன் ஆனந்த் ஆகியோர் மாநில நிர்வாகிகள் ஞானசேகரன் தமிழ்ச்செல்வன் தொகு செயலாளர் அருன் குமார் ஒன்றிய செயலாளர் தங்கமணி கலந்துகொண்டனர்

No comments:
Post a Comment