விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அவர்களின் 67 வது பிறந்த நாள் முன்னிட்டு சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞர் அவர்களின் ஆணைக்கினங்க விருத்தாசலம் தொகுதி சார்பில் பொன்னேரி பைபாஸ் அருகாமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அய்யாசாமி அவர்களின் தலைமையில் மாவட்ட து.தலைவர் சிவப்பிரகாசம் மாவட்ட அலுவலக செயலாளர் புஷ்பராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன் அவர்கள் களந்துகொண்டனர் . நிகழ்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த விருத்தாசலம் தொகுதி தலைவர் லட்சுமணன் து.தலைவர் ஜெயபிரகாஷ் தொகுதி செயலாளர் சுதாகர் அலுவலக செயலாளர் அசோக் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்னமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலூர் (மேற்கு) மாவட்ட பொதுச்செயலாளர் பாக்யராஜ் நன்றியுரை கூறினார்.
.jpg)
No comments:
Post a Comment