குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 December 2022

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர்  நம்மாழ்வார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  புகழஞ்சலி செலுத்தப்பட்டது. 



இயற்கை வேளாண் பேரறிஞர்  கோ. நம்மாழ்வார் அவர்களின்  ஒன்பதாம் ஆண்டு  நினைவு நாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக வடலூர் நகரத்தில் நகரத் தலைவர்  பா.அருள் சின்னப்பராஜ் மற்றும் நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் புகழ அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் மற்றும் தொகுதி செயலாளர்  தாஸ் அவர்கள் கலந்து கொண்டு நம்மாழ்வாரின் நினைவாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.


 

தொகுதி இளைஞர் பாசறை இணைச் செயலாளர்  இரா.சிலம்பரசன், தொகுதி செய்தி தொடர்பாளர்  சம்பத்குமார், தெற்கு ஒன்றிய இணைச்செயலாளர் பசுபதி, தெற்கு ஒன்றிய பொருளாளர் வெ.எழிலரசன், வடலூர் நகர துணைத் தலைவர்  ராகுல்,  நகர  செய்தி தொடர்பாளர்  அருளானந்தம், நகரப் பொருளாளர்  சத்தியசிவம் மற்றும் 


வீரத்தமிழர் முன்னணி செயலாளர் கண்ணன்,  துணைச் செயலாளர்  ரா. தமிழ்ச்செல்வன், தமிழ் மீட்சி பாசறை செயலாளர்  சுப்புராயன், ,  மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

*/