குமராட்சி ஊராட்சியில்74 வது குடியரசு தின கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

குமராட்சி ஊராட்சியில்74 வது குடியரசு தின கொண்டாட்டம்

குமராட்சி ஊராட்சியில்74 வது குடியரசு தின கொண்டாட்டம் 



குமராட்சி ஊராட்சி சார்பில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவினை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தேசிய கொடியினை ஏற்றினார் முன்னதாக மகாத்மா காந்தி  அம்பேத்கர் அப்துல்கலாம் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்செலுத்தினர். 


இதில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வரதராஜன் நகுலன் விரிவுரையாளர் குமரேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில் மதி இளஞ்செழியன்  மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் ஒருங்கிணைப்பாளர் ஆகையோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் அப்போது சிறுவர் ஒருவர்  காவல்துறை உடை உடுத்தி வந்த சிறுவருக்கு தலைவர்  சால்வை அணிவித்து மகிழ்வித்தார்

No comments:

Post a Comment

*/