மருதூர் காவல் நிலையத்தில் நாட்டின் 74- ஆவது குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் காவல் நிலையத்தில் நாட்டின் 74- ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி தேசியக்கொடிக்கு அனைத்து காவலர்களும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்தும் குற்றச்சம்பவங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் அனைத்து நிலை காவலர்களும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment