சிதம்பரம் அருகே ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி நாஞ்சலூர் 74 ஆவது குடியரசு தின கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் உட்பட்ட நாஞ்சலூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 74 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் கொடியேற்றி வைத்தார் தேசிய தியாகிகள் குறித்து உரையாற்றிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வல ஆசிரியர் சூர்யா K நித்யா எழிலரசி ஆகியோர் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment