சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்

சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்


சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின்  திறந்தவெளி அரங்கில் 74-வது குடியரசு தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர்  A.முத்துக்கருப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவரையும் வரவேற்றார் முதுகலை வரலாற்று ஆசிரியர்  R.இராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக ரோட்டேரியன் டாக்டர் K.பரசுராமன்,MBBS,MS(ortho)Dy medical suprent கடலூர் அரசு மருத்துவமனை ரொட்டேரியன் S.ஷாகுல் ஷமீது. ரொட்டேரியன்.M.முரளி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

மாணவிகள் தேசபக்தி பாடினர்மாணவி ரேஷ்மா பர்வீன் 10-A2 குடியரசு தினம்பற்றி பேசினார்.பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பயிற்சி ஆசிரியைகள் பெற்றோர்கள்,NCC,NSS,SCOUT, JRC உள்ளிட்ட  ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர் முதுகலை தமிழாசிரியர் பரமசிவம் தொகுத்து வழங்க முதுகலை இயற்பியல் ஆசிரியர் S.இளங்கோ


நன்றி உறை ஆற்றினார் நாட்டுப்பண்ணுடன் விழா இனிப்புடன் இனிதே நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது. 

No comments:

Post a Comment

*/