வடலூர் எம் கே கே நகர் 20 வது வார்டு பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

வடலூர் எம் கே கே நகர் 20 வது வார்டு பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டி

வடலூர் எம் கே கே நகர் 20 வது வார்டு பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டி


கடலூர் மாவட்டம், வடலூர் எம்.கே.கே நகர் 20 வது வார்டு பகுதியில்  தியாகி முருகன் தலைமையில் காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பத்திரிக்கையாளர் சார்லஸ் அவர்கள் கலந்து கொண்டார்

சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான ஓட்டப்பந்தயம் ,ப்ராக் ஜம்,கயிறு இழுத்தல், இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடைபெற்றது இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

*/