விருத்தாசலம் கடைவீதியில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

விருத்தாசலம் கடைவீதியில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ் அவர்களுடைய ஆனைக்கிணங்க விருத்தாசலம் கடைவீதியில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா  கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுந்தரராஜன் அவர்கள் தலைமையில் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அதனை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானமும் இனிப்பு வழங்கியும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகரக் கழக செயலாளர் மார்க்கெட் நடராஜன் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்க ஜெய்சங்கர் மாவட்ட கழக துணை செயலாளர் புகழேந்தி மாவட்ட இணை செயலாளர் சந்திரா கணேசன் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கென்னடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் புகழேந்தி



நகர அவை தலைவர் சிவா தொகுதி இணை அமைப்பாளர் சுரேஷ் மாவட்ட பிரதிநிதி கணேசன் மாவட்ட பிரதிநிதி சுமதி பாலு முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் எம்ஜிஆர் என்கிற எழில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சி ஏற்பாடு நகர பொருளாளர் சேட்டு முகமது நகர துணை செயலாளர் சதீஷ்குமார் உட்பட கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/