ஸ்ரீமுஷ்ணத்தில் எம்ஜிஆர் 106 வது பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

ஸ்ரீமுஷ்ணத்தில் எம்ஜிஆர் 106 வது பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 

ஸ்ரீமுஷ்ணத்தில் எம்ஜிஆர் 106 வது பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்



கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இவ்விழா நகர செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்றது. 



இதில் எம் ஆர் கே கூட்டுறவு சங்க தலைவர் பாலசுந்தரம் மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் முன்னாள் தொகுதி கழக செயலாளர் சண்முகம் மணிகண்டன் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதனைத்தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில் வெடிவைத்து பின்னர் மாலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர் மற்றும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். 


No comments:

Post a Comment

*/