புவனகிரி சட்டமன்ற தொகுதியின் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

புவனகிரி சட்டமன்ற தொகுதியின் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

கடலூர் மேற்கு  மாவட்டம், புவனகிரி சட்டமன்ற  தொகுதியின் சார்பில் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர், கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கம்மாபுரத்தில், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், ஒன்றிய துணைப்பெரும் தலைவர் திரு. மருதை.முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



பொதுக் கூட்டத்தில் ஆற்றல் மிகுந்த கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. அருண்மொழிதேவன் அவர்கள் மற்றும் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு. ஆர்.கே.ரமேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment

*/