விருத்தாசலத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 106வது பிறந்த நாள்விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

விருத்தாசலத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 106வது பிறந்த நாள்விழா

விருத்தாசலத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 106வது பிறந்த நாள்விழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழாவை விருத்தாசலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கலைச்செல்வன் தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
இந்நிகழ்ச்சியில்  பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் முன்னாள் நகர அவை தலைவர் ராஜசேகரன்,முன்னாள் நகர துணை செயலாளர் சத்யா செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி சுப்பு பிள்ளை முன்னாள் கூட்டுறவு தலைவர் அப்துல் கலாம் ஆசாத், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் காமராஜ் நகர மாணவரணி செயலாளர் செல்வகணபதி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி கமால் பாஷா முன்னாள் மாவட்ட செயலாளர் சிம்லா ஆறுமுகம் மாணவர் அணி விஜய்,ஆலிச்சிக்குடி,
கிளைக்கழக செயலாளர் சிவராஜன்,சண்முகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/