கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீ பூவராக சாமி திருக்கோவில் பீடம் உடைந்ததாக விடுதலை சிறுத்தை கட்சி காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் எம் எல் ஏ சட்டமன்றத்தில் பேசியதினால் ஸ்ரீ பூவராக சுவாமி பீடம் சரி செய்யப்பட்டது அதை சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ பார்வை விட்டு சாமி தரிசனம் செய்தார்.
இந்நிகழ்வில் தீ அனைப்பு துறையை பார்வையிட்டார் மற்றும் ஸ்ரீ பூவராக சாமி திருக்கோவில் செயல் அலுவலர் சொல்லு மணி காட்டுமன்னார்குடி சட்டமன்றத் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன் ஒன்றிய செயலாளர் ரவி நகரச் செயலாளர் குப்புசாமி நகரத் துணைச் செயலாளர் பிரபாகரன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் நகரச் செயலாளர் செல்வகுமார் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பார்த்திபன் வினோத் லட்சுமணன் மணிகண்டன் நகர செயலாளர் குப்புசாமி நகரத் துணைச் செயலாளர் ரத்ன ராஜா மணிகண்டன் தானே வேல் நகரப்படி பாலமுருகன் தெம்பாதி அன்பரசன் திருப்பாணாழ்வார் தெரு சுபாஷ் மற்றும் வீசிகத் தொண்டர்கள் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டார்கள்

No comments:
Post a Comment