அரசு தாலுகா மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடைபெற்றது!!
கடலூர் மாவட்டம், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புவனகிரி தாலுக்கா மருத்துவ மனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் கூடாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் பகுதியை கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் B.Sc.,B.L.,MLA அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார் உடன் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment