திமுக பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வடலூர் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
திமுகவில் கழக பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடலூர் நகர கழகம் சார்பில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்களின் தலைமையில் வடலூர் நகராட்சி அலுவலகம் அருகில் பேராசிரியர் அவர்களின் படத்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்க பட்டது.இந்த நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவகுமார் மற்றும் நகர செயலாளர் தமிழ்செல்வன் அவர்களின் முன்னிலையில் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment