ஸ்ரீமுஷ்ணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 December 2022

ஸ்ரீமுஷ்ணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா

ஸ்ரீமுஷ்ணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா. 


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கா அன்பழகன் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது திராவிட முன்னேற்ற கழகத்தினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் தலைமையில். நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் அவர்கள் மற்றும் நகர செயலாளர் செல்வகுமார் வார்டு கவுன்சிலர் சதீஷ் பூவராக மூர்த்தி நகரப்படி ஊராட்சி ஒன்றிய தலைவர் பரம தயாளன் மற்றும் திமுக தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment

*/