ஸ்ரீமுஷ்ணத்தில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன உரை
முன்னாள் எம்எல்ஏ முருகுமாரன் மாவட்ட செயலாளர் கே ஏ பாண்டியன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம்
முன்னிலை எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர் பாலசுந்தரம் ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ் ஒன்றிய கவுன்சிலர் ஏ பி கே மஞ்சுளா ரவி ஒன்றிய பெருந்தலைவர் லதா தேத்தான் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அருணா ராமதாஸ் ஒன்றிய கவுன்சிலர். காவாலக்குடி அழகு ரோஜா
ஒன்றிய கவுன்சிலர் கார்மங்குடி பவானி செல்வகுமார் மற்றும் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் ஏராளமாக நூற்றுக்கு மேற்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
.jpg)
No comments:
Post a Comment