வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் புதிய போர்வெல் போடும் பணியை திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன்எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் வி.சிவக்குமார் அவர்களின் தலைமையில் இன்று ஆபத்தாரணபுரம் வார்டு-3 கிழக்கு தெருவில் குடிநீர் போர் போடுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
உடன் வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார், நகர கழக செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் மற்றும் வார்டு கவன்சிலர் இளவரசன், கிளை கழக செயலாளர் கு.ஆனந்தராஜன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment