அதிமுக புவனகிரி நகர நிர்வாகி நியமனம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 December 2022

அதிமுக புவனகிரி நகர நிர்வாகி நியமனம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அதிமுக புவனகிரி நகர நிர்வாகி நியமனம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கடலூர் கிழக்கு மாவட்ட புவனகிரி நகர செயலாளராக ஆதிவராகநத்தம் பகுதியைச் சேர்ந்த  இள.சதீஷ் என்பவரை கழக ஒருங்கிணைப்பாளரும் பொருளாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நியமனம்  செய்து  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய பொறுப்பாளர் சதீஷ்க்கு அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/