வடலூர் அருகே அதி வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 December 2022

வடலூர் அருகே அதி வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலி

வடலூர் அருகே அதி வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பலி.


கடலூர் மாவட்டம் வடலூர் குறிஞ்சிப்பாடி சாலை நெத்தனாங்குப்பம்  அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார் உடலை கைப்பற்றிய வடலூர் போலீஸ் சார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/